சீமெந்து விலை குறைப்பு

3 weeks ago
aivarree.com

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 2,400 ரூபா