முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

3 months ago
Sri Lanka
aivarree.com

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டார். 

தரமற்ற ஹீமோகுளோபின் இறக்குமதி தொடர்பாக அவரது கைது இடம்பெற்றது. 

இதற்காக அவர் இன்று காலை முதல் சிஐடியில் வாக்குமூலம் வழங்கிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.