திவ்ய பிரபந்தங்களுக்கு சிம்பனி இசை – இசைஞானி இளையராஜா அறிவிப்பு (வீடியோ)

2 months ago
Infotainment
aivarree.com

இசைஞானி இளையராஜா, நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடல்களுக்கு சிம்பனி இசையமைத்து ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த இசையை சமயம் வரும் போது வெளியிடவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.