தங்க விலை மேலும் அதிகரிப்பு

2 weeks ago
aivarree.com

உலக சந்தையில் தங்க விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதற்கிணங்க இன்று(16) இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 7,13,245 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்25,160 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 201,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு ஒன்று 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.