மாறும் எரிபொருள் விலை

5 months ago
Gossip
aivarree.com

இலங்கையில் இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாதாந்தம் எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக இன்று இரவு புதிய விலைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தன. 

இன்றும் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.