‘Crypto King’இற்கு 25 ஆண்டுகள் சிறை

4 weeks ago
World
aivarree.com

‘Crypto King’ என்றழைக்கப்படும் சேம் பேன்க்மென் ப்ரய்ட்க்கு (Sam BankmanFried) 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் மூலம் தனது வாடிக்கையாளர்களிடம் பில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்தே அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் இந்த தண்டனை விதித்தது.