5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

1 year ago
Sri Lanka
aivarree.com

2022ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின. 

பரீட்சைகள் ஆணையாளர் இதனை அறிவித்துள்ளார். 

பெறுபேறுகளை http://www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.