113 நாட்களின் பின்னர் இந்தியாவில் அதிகூடிய கொவிட் பதிவு

1 year ago
World
aivarree.com

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 524 புதிய COVID19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 

கடந்த 113 நாட்களில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, 3,618 நோயாளர்கள் தீவிர கொவிட் நோயுடன் உள்ளனர். 

நேற்று அங்கு மொத்தம் 96,170 கோவிட் சோதனைகளை நடத்தப்பட்டுள்ளன.

-IANS-