தடாலடியாக அதிகரித்த தங்க விலை

10 months ago
aivarree.com

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) தங்க விலையானது இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய தங்க விலையின்படி,

24 கறட் தங்கம் ஒரு பவுண் 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கறட் தங்கம் ஒரு பவுண் 156,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.