தங்க விலை நிலவரம்

10 months ago
aivarree.com

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 1.86 டொலர் குறைந்து 1953.55 டொலர்களாக பதிவாகியுள்ளது. 

இலங்கையில் தங்கத்தின் விலை ஸ்திரமான நிலையில் இருப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். 

கடந்த சனிக்கிழமை நிலவரத்தின் படி 24 கரட் பவுன் ஒன்று 167,000 ரூபாவாகவும், 22 கரட் பவுன் ஒன்று 154,500 ரூபாவாகவும் இருந்தன.