தங்க விலையில் வீழ்ச்சி

10 months ago
aivarree.com

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) தங்க விலையானது சற்று சரிவினை சந்தித்துள்ளது.

கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய தங்க விலையின்படி,

24 கறட் தங்கம் ஒரு பவுண் 169, 500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கறட் தங்கம் ஒரு பவுண் 156, 800 ரூபாவாக பதிவாகியுள்ளது.