சுரங்க லக்மால் ஓய்வு

2 years ago
SPORTS
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுரங்க லக்மால், சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சிறிலங்கா கிரிக்கட்டுக்கு தெரியப்படுத்தி இருப்பதாக, சிறிலங்கா கிரிக்கட்டின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான சுற்றுப் போட்டியின் பின்னர் சகல விதமான சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் தாம் ஓய்வு பெறுவதாக சுரங்க லக்மல் அறிவித்துள்ளார்.