கதையின் நாயகனாக நகைச்சுவை நடிகர் சூரி

1 year ago
Infotainment
aivarree.com

நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை” .

இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையின் விடுதலை திரைப்படத்தின் முதல் பாடலாக ‘ஒன்னோடு நடந்தா” என்ற பாடலை தனுஷ் பாடி உள்ளார்.

இந்த பாடல் எதிர்வரும் 8ம் திகதி வெளியாகும்.