நான்கு மரணங்களுடன் பல குடும்பங்கள் பாதிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமா இதுவரை நான்கு போர் உயிரிழந்துள்ளதுடன் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

மேலும் 264 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

  • மரணங்கள் – 04
  • மாவட்டங்கள் – 11
  • பாதிக்கப்பட்ட குடும்பங்கள் – 5,212
  • பாதிக்கப்பட்ட நபர்கள் – 21,888
  • பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் – 117
  • முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் – 2