இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பொருட்கள் வர்த்தமானியில்

10 months ago
aivarree.com

300 க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானிக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளில் இருந்து நீக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை கீழே பார்க்கலாம்.

வர்த்தமானி