மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

நாளையும் (25) நாளை மறுதினமும் (26) மீண்டும் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.

இன்று 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டிருந்த போதும், மீண்டும் நாளை முதல் மின்வெட்டு நேரம் உயர்த்தப்பட்டுள்ளது.