எம் ஜி ஆரின் புகைப்படத்தை மார்பில் பச்சை குத்திய நடிகர் விஷால்

1 year ago
Infotainment
aivarree.com

நடிகர் திலகம் எம் ஜி ஆரின் தீவிர ரசிகர்களில் ஒருவர் நடிகர் விஷால்

அவர் தனது மார்பில் பழம்பெரும் தலைவர் எம் ஜி ஆரின் புகைப்படத்தை பச்சை ( tattoo ) குத்தியுள்ளார்.

இந்த விடயம் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது .

இது தொடர்பிலான இவருடைய புகைப்படமொன்றும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது .