சிங்களத் திரைப்படத்துறையின் முக்கிய மற்றும் பழம்பெரும் தயாரிப்பாளர் சுமித்ரா பீரிஸ் காலமானார்.
அவர் மறைந்த சிங்களத்திரைப்படத்துறை ஜாம்பவான் ஸெ;டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவிவாயார்.
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
-அததெரண-