அபுதாபி இளவரசர் காலமானார்

4 months ago
World
aivarree.com

அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் நேற்று முன்தினம் (09) காலாமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.

இந்நிலையில், இவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலகமும் இவருக்கு இரங்கல் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.