GOAT திரைப்படம் வௌியாகும் திகதி அறிவிப்பு

3 weeks ago
Infotainment
aivarree.com

தளபதி விஜய்யின் GOAT திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாகுமென இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான போஸ்டரை விஜய் வௌியிட்டுள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இதில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு, G.O.A.T. – Greatest Of All Times எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.