தம்புள்ளை அணியின் உரிமையாளராக அமெரிக்க நிறுவனம் தெரிவு

2 weeks ago
SPORTS
aivarree.com

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளராக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய தம்புள்ளை அணி எதிர்வரும் LPL போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் என்ற பெயரில் போட்டியிடவுள்ளது.

இதேவேளை LPL தொடர் ஐந்தாவது முறையாக ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது