T20 உலகக் கிண்ண தொடரின் புள்ளிகள் அட்டவணை

2 months ago
SPORTS
aivarree.com

2024 T20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அணிகள் உள்ளன.

குழு A – இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா

குழு B – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்

குழு C – நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, உகாண்டா

குழு D – தென்னாப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்

T20 உலகக் கிண்ண தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

அதன் முடிவில் நான்கு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் இருபது அணிகளும் எந்த இடங்களில் உள்ளன என்பது குறித்த விபரங்கள்.