T20 உலகக் கிண்ணம் -பரிசுத் தொகையை அறிவித்தது ICC

2 months ago
SPORTS
aivarree.com

சர்வதேச கிரிக்கெட் சபை, 2024 ஆடவர்கள் T20 உலகக் கிண்ணத்திற்கான பரிசு விபரங்களை வௌியிட்டுள்ளது

அந்தவகையில் உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை அறிவித்ததுள்ளது

வெற்றியாளர்கள் குறைந்தபட்சம் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவார்கள்.

இரண்டாம் இடத்தைப் பெறுபவர்கள் 1.28 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவார்கள்,

அதே நேரத்தில் தோல்வியடைந்த அரையிறுதிப் போட்டியாளர்கள் தலா 787,500 அமெரிக்க டொலர்களைப் பெறுவார்கள்