பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சத்தியப்பிரமாணம்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

டயனா கமகே எம்.பியின் பதவி நீக்கத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே முஜிபுர் நியமிக்கப்பட்டார்.