சமையல் எரிவாயு விலை குறித்த அப்டேட்

3 months ago
aivarree.com

சமையல் எரிவாயு விலையில் இம்முறை மாற்றம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.