LIOC இன்றிரவு (29) எரிபொருள் அனுப்பிய இடங்கள் 1 year ago Sri Lanka aivarree.com இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம், 29ஆம் திகதி திருகோணமலையில் இருந்து எந்தெந்த எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருளை அனுப்பியது என்ற தகவல் வெளியாக்கப்பட்டுள்ளது. LIOCயும் தற்போது டோக்கன் அடிப்படையிலேயே எரிபொருள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. Tags topnews ← ரயில் சேவையும் முடங்கும் அபாயத்தில் → அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை!