IPL 2024 – ரோயல் சேலஞ்சர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை

4 months ago
SPORTS
aivarree.com

IPL 2024 போட்டியில் இன்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை பெங்களூரு அணியானது, சிஎஸ்கே அணியிடம் தோல்வி கண்டிருந்ததுடன் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி வெற்றி கணக்கைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது