பிரான்ஸ் பாராளுமன்றம் கலைப்பு – தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

2 months ago
World
aivarree.com

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில்
பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி முதற்கட்ட தேர்தல் ஜூன் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இராண்டாம் கட்ட தேர்தல் ஜூலை 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்கப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது