யாழ். வடமராட்சி சுருக்கு வலை மீனவர் அமைப்பின் விசேட கோரிக்கை

1 week ago
Sri Lanka
(100 views)
aivarree.com

சுருக்கு வலை என்பது தடை செய்யப்பட்ட ஒரு தொழில்முறை அல்ல என்று கட்டைக்காடு சென்மேரீஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர் செபமாலை செபஸ்ரியன் தெரிவித்துள்ளார்.

எனினும் கடற்றொழில் திணைக்களங்களின் அளவீடுகளுக்கு ஒவ்வாத வலைகளை பாவிப்பதானது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்.வடமராட்சி சுருக்கு வலை மீனவர் அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,