மசகெண்ணெய் விலையில் வீழ்ச்சி

1 week ago
(188 views)
aivarree.com

உலக சந்தையில் மசகெண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

டபிள்யு.டி.ஐ. வகை மசகெண்ணெய் பீப்பாய் ஒன்று 1.42 டொலர்கள் வீழ்ச்சியடைந்து 72.92 டொலர்களாக பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் ரக மசகெண்ணெய் 1.39 டொலர்கள் வீழ்ச்சியடைந்து 76.97 டொலர்களாக பதிவாகியுள்ளது.