‘பொம்மை நாயகி” பெப்ரவரி மாதம் 3ம் திகதி வெளியாகிறது.

1 year ago
Infotainment
aivarree.com

யோகி பாபு நாயகனாக நடித்த திரைப்படம் ‘பொம்மை நாயகி”

இந்த திரைப்படம் பெப்ரவரி மாதம் 3ம் திகதி வெளியாகிறது.

தந்தை மகள் கதையாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு;ள்ளது .

இந்த திரைப்படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது .

அதில் கலந்துக்கொண்ட யாகிபாபு இவ்வாறு தெரிவித்தார் .