தங்க விலை சரிகிறது 1 year ago aivarree.com file photo கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைவடைந்திருந்தது. 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 180,000/-22 கரட் தங்கம் பவுண் – 165,500/- உலக சந்தையிலும் தங்கத்தின் விலை குறைவடைந்து வருகிறது. Tags topnews ← சஜித் தரப்பின் முக்கிய தூண்களுக்கு அமைச்சு பதவிகள் தயார்! → துப்பாக்கிச் சூடு | 4 பேர் காயம்