கட்சித் தாவலுக்கு தயாராகும் MPகள்

2 months ago
Gossip
(552 views)
aivarree.com

அடுத்தவாரம் பல்வேறு எம்பிகளின் கட்சித் தாவல் சம்பவம் ஒன்று பதிவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை மேற்கோள்காட்டி சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது. 

சுமார் 17 எம்.பி கள் வரையில் இவ்வாறு அரசாங்கப்பக்கம் இணையப்போவதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா தெரிவித்துள்ளார். 

எனினும் அவ்வாறு நடக்கும் என தாம் நம்பவில்லை என்ற கருத்தையும் அவர் தமது பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.