அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை!

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இம்மாதம் 25ஆம் திகதி வரையில் 47,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் மாத்திரம் 25,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரிசி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.