புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளவர்கள், அதுதொடர்பாக இடம்பெறுகின்ற மோசடிகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

போலியான வகையில் ஆவணங்களைத் தயாரித்து வாகனங்களை விற்பனை செய்கின்ற நிலைமைகள் நாட்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.
ALL VIDEOS