இலங்கையில் இப்போதைக்கு தேர்தல் ஒன்று நடைபெறாது என்று இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 6 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற போராட்டங்களை எல்லாம் மக்கள் தற்போது மறந்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

முழுமையான விபரம் வீடியோவில்
ALL VIDEOS