இலங்கை வரும் விஜய் தேவரகொண்டா

2 weeks ago
Infotainment
aivarree.com

இளைஞர், யுவதிகளின் மனம் கவர்ந்த பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

விஜய் தேவரகொண்டா தனது 12ஆவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ‘ஜெர்சி’ படத்தின் மூலம் பிரபலமான கௌதம் தின்னனுரி இயக்குகிறார். இந்நிலையில் இத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது