கடந்த கால பிரச்சினைகளில் ஜனாதிபதி பாடம் கற்றுக் கொள்ளவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த அவர், பாரிய பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி சர்வ கட்சி அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்த போதிலும், சில கொள்ளையர்களுடன் இணைந்து செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்




ALL VIDEOS