லொறி மோதியதில் இரண்டு பணியாளர்கள் பலி

2 months ago
Sri Lanka
aivarree.com

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹ-ஹெதெக்மவுக்கு பகுதியில் பாதுகாப்பு வேலியில் லொறி மோதியதில் இரண்டு பராமரிப்பு பணியாளர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.