இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.
அதனடிப்படையில், இன்றைய (2) நிலவரத்தின் படி
- ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 742,441 ரூபாவாக காணப்படுகின்றது.
- 24 கரட் தங்க கிராம் 26,190 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- 24 கரட் தங்கப் பவுண் 209,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- 22 கரட் தங்க கிராம் 24,010 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- 22 கரட் தங்கப் பவுண் 192,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,920 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- 21 கரட் தங்கப் பவுண் 183,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.