எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறார்.
அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா கட்டுப்பணம் செலுத்தினார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு முதலாவது வேட்பாளராக கட்டுப்பணத்தை ஜனாதிபதி ரணில் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.