விலை மாற்றம் தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு 1 week ago aivarree.com file photo இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் கேஸ் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப்ஸ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் காலாநிதி . நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். Tags topnews ← 2024 பாரா ஒலிம்பிக் – பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம் → கடமையை செய்ய தவறிய 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை – கிம்ஜாங் உன் அதிரடி உத்தரவு