பணவீக்கம் தொடர்பான அப்டேட்!

1 week ago
aivarree.com

கடந்த செப்டெம்பருடன் ஒப்பிடும்போது, ஒக்டோபரில் பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2023 செப்டெம்பரில் 0.8% ஆக இருந்த பிரதான பண வீக்கம், ஒக்டோபரில் 1% ஆக உயர்ந்துள்ளது.

உணவு பணவீக்கமானது செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி -5.2% ஆக காணப்படுகிறது.

செப்டெம்பரில் உணவு அல்லாத பண வீக்கம் 5.9% ஆக இருந்தது.

அது ஒக்டோபரில் 6.3% ஆக அதிகரித்துள்ளது.