ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான ஐசிசி யின் உறுதியான நிலைப்பாடு

1 week ago
SPORTS
aivarree.com

ஐசிசி யின் நிர்வாகக் கூட்டம் இந்தியாவின் அகமதாபாத்தில் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தனது உறுதியான நிலைப்பாட்டினை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது.

cricbuzz தகவல்களுக்கு அமைவாக,

SLC இடைநீக்கம் குறித்த நிலைப்பாட்டில் ஐசிசி உறுதியாக உள்ளது.

இலங்கை அணியின் போட்டிகள் வழக்கம்போல் தொடரும்.

எனினும் இடைநீக்கம் அமுலில் உள்ளமையினால், போட்டிகளை நடத்தும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.