இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்
அவர் தனது ‘x’ கணக்கில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் இறுதியாக 2022 பங்களாதேசிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார்.
269 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 24 சதங்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கத்