பாடசாலைகளுக்கு விடுமுறை

4 weeks ago
Sri Lanka
aivarree.com

இம்மாதம் 20ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

பாடசாலைகள் மீண்டும் 23ஆம் திகதி திறக்கப்படும். 

ஜனாதிபதி தேர்தல் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.