RULE IS RULE குறுந்திரைப்படம் வெளியானது

3 months ago
Infotainment
aivarree.com

இயக்குநர் ரொஹான் நாராயணனின் இயக்கத்தில், ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாத்தின் நடிப்பில் உருவான RULE IS RULE குறுந்திரைப்படம் வெளியானது.