BREAKING:சஜித்திற்கு ஆதரவளிக்கும் ரிஷாட் பதியுதீன் 1 month ago Sri Lanka aivarree.com எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. Tags featured ← நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல் → வேட்புமனு தாக்கல் இன்று