மொட்டு சின்னத்திலேயே தமது வேட்பாளா் தோ்தலில் போட்டியிடுவாா் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளா் சாகர காாியவசம் தொிவித்துள்ளாா்.
இன்று கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தின் பின்னா் ஊடகங்களுக்கு அவா் இவ்வாறு தொிவித்தாா்
மேலும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை நிறுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சின் தீர்மானத்தை மீறுவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.