LIOC இன்றிரவு (29) எரிபொருள் அனுப்பிய இடங்கள்

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம், 29ஆம் திகதி திருகோணமலையில் இருந்து எந்தெந்த எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருளை அனுப்பியது என்ற தகவல் வெளியாக்கப்பட்டுள்ளது.

LIOCயும் தற்போது டோக்கன் அடிப்படையிலேயே எரிபொருள் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.